வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு இ சேவை மையங்களிலும் அக்டோபர் 1-ந் தேதி முதல் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை தேவைப்படும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
எனவே வாக்காளர் அடையாள அட்டை விண்னப்பித்தவர்கள், திருத்தம் மேற்கொண்டவர்கள் புத்தம் புதிய வண்ண வாக்காளர் அடையாள அட்டையை உங்கள் அருகில் உள்ள அரசு இ சேவை மைய்யங்களில் இலவசமாக பெற்றுகொள்ளலாம்