உங்கள் நிலத்தின் பட்டா, சிட்டா, புல வரைபடம் டவுன்லோட் செய்வது எப்படி

Written by
  • Admin .
  • 3 years ago

உங்கள் நிலத்தின் பட்டா, சிட்டா, புல வரைபடம் டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்

  • அடுத்து அதில்  உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்யுங்கள் அதில் அடுத்து கிராமப்புறம்/ அல்லது நகர்ப்புறம் என்பதை தேர்வு செய்யுங்கள்
  • அடுத்து அதில் உங்கள்  வட்டம் மற்றும் கிராமத்தை தேர்வு செய்யுங்கள் அடுத்ததாக பட்டா எண் தெரிந்தால் பட்டா எண்ணை பதிவிடுங்கள் அல்லது சர்வே எண்ணை பதிவிடுங்கள்
  • சர்வே எண்ணை பதிவிட்டவுடன் சரியான உட்பிரிவு எண்ணை தேர்ந்தெடுங்கள்  
  • அடுத்து பட்டா சிட்டா, புல வரைபடம் இதில் எது வேண்டுமோ? அதைதேர்ந்தெடுங்கள் அடுத்து அதில்  உள்ள கேப்சாவை உள்ளிடுங்கள் பின் சப்மிட் பட்டனை அழுத்துங்கள் அவ்வளவு தான் 
Article Categories:
NEWS

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *