-சென்னை – தமிழ்நாட்டில் வருகின்ற செப்.18ல் நடைபெற உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணி தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
💫-www.tnpsc.gov.in
💫-என்ற இணையதளத்தில் எழுத்துத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
விரைவு! தெளிவு! எளிமை!
www.swott.in
Article Categories:
NEWS