1 ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை படிக்கும் சிறுபான்மையினர் மத்திய அரசின் சிறுபான்மை கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை திட்டங்கள் 2021 – 22 ஆம் கல்வியாண்டிற்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது
✒️விண்ணப்பிக்க
✒️இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
1.ஆதார் அட்டை
2.பாஸ்போர்ட் அளவு புகைப்பட அட்டை
3.வருமான சான்றிதழ்
- ஜாதி சான்றிதழ்
5.வங்கி புத்தகத்தின் நகல் IFSC எண்ணுடன்.
👉🏻 விண்ணப்பிக்க கடைசி தேதி: 2021 நவம்பர் 15.