💫🚔இந்திய காவலர் தினம்!🚨

Written by
  • Admin .
  • 4 years ago

வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் வகையில், நாடு முழுவதும் காவலர் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் நாள் காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட இந்திய ராணுவத்தினர் வீரமரணமடைந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து பணியின்போது உயிரிழக்கும் காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலேயே ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி இந்த வீரவணக்க நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்படுகிறது

Article Categories:
Notice Info

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *