பாஸ்போர்ட் ஆன்லைனில் விண்ணப்பித்து எப்படி
முதலில் www.passportindiagov.in என்ற இணைய தளத்திற்கு செல்லவும் அதில் new user என்ற பட்டனை கிளிக் செய்து உங்களுக்கான ஒரு அக்கவுண்டை ஓப்பன் செய்து கொள்ளுங்கள்
அடுத்து www.passportindiagov.in உங்களது லாக்இன் ஐடி ஓப்பன் செய்து apply for fresh passport என்ற விருப்பத்தைத் தேர்வு செய்து
அடுத்து உங்களைப் பற்றிய விபரங்களை கவனமாக பூர்த்தி செய்யுங்கள் அதாவது உங்கள் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, பாலினம், பிறந்த ஊர், என அனைத்தையும் சரியாக பூர்த்தி செய்யுங்கள்
அடுத்து பாஸ்போர்ட்டுக்கு உண்டான பணத்தை ஆன்லைன் மூலம் செலுத்துங்கள்
அடுத்து பாஸ்போர்ட் அலுவலகம் ஆவணம் சரிபார்ப்புக்கு அப்பாய்ண்ட் மெண்ட் வாங்கி கொள்ளுங்கள் அவ்வளவுதான்
அடுத்து உங்கள் அப்பாயிட்மெண்ட் நாளில் பாஸ்போர்ட் அலுவலகம் சென்று ஆவணம் சரிபார்ப்பு முடிந்தவுடன்
காவல்நிலையம் வழக்கு சரிபார்ப்பு முடிந்தவுடன் உங்கள் பாஸ்போர்ட் உங்கள் இல்லம் தேடி தபால் மூலம் வந்தடையும்