60 வயதிற்க்கு பிறகு மாதம் 5000 மத்திய அரசின் ஓய்வூதிய திட்டம் முழு விவரம்

Written by
  • Admin .
  • 3 years ago

அடல்பென்ஷன்திட்டம்

இந்ததிட்டத்தின்நோக்கமேஓய்வுக்காலங்களில்அதாவது 60 வயதிற்குபின்மாதம், மாதம் 1000 ரூபாய்முதல் 5000 ரூபாய்வரைஓய்வூதியம்பெறவேண்டும்என்பதேஇந்ததிட்டத்தின்மிகமுக்கியநோக்கமாகும்.

இந்தஓய்வூதியத்திட்டம்அமைப்புசாராதுறையைச்சேர்ந்தவர்களைஓய்வூதியத்திற்காகதானாகமுன்வந்துசேமிப்பதைஊக்குவிக்கிறது.

சிறுவயதிலேயேஒருவர்இந்தத்திட்டத்தைத்தேர்வுசெய்தால் 60 வயதைஎட்டியபின்னர், இந்ததிட்டத்திற்குரூ. 1,000, ரூ .2,000, ரூ .3,000, ரூ .4,000 அல்லதுரூ .5,000 நிலையானஓய்வூதியம்கிடைக்கும்

மேலும்இந்ததிட்டத்தில்இணைபவர்களுக்குஅரசுதன்சார்பாகஒருசிறியதொகையைவழங்கும்.

தகுதி:-

18 வயதுமுதல் 40 வயதுக்குள்உள்ளஇந்தியாவில்வங்கிசேமிப்புக்கணக்குவைத்துள்ளஇந்தியர்யார்வேண்டுமானாலும்இத்திட்டத்தில்இணையதகுதியுடையவர்கள்.

ஒரேகுடும்பத்தில் 18 வயதுக்குமேற்பட்டு 40 வயதுக்குள்உள்ளஅனைவரும்இந்தத்திட்டத்தில்இணைத்துபயன்பெறலாம்

மேலும்இந்தகணக்கைதாங்கள்துவங்கும்பொழுதுதங்களுக்குரியநாமினியைதேர்வுசெய்யவேண்டும்.

கணக்குதொடங்குவதுஎப்படி?

உங்களுக்குஎந்தவங்கிக்கிளையில்சேமிப்புக்கணக்குஇருக்கிறதோ, அந்தவங்கிக்கிளையில்இந்தபென்ஷன்திட்டத்துக்கானவிண்ணப்பத்தைப்பெற்றுஅதனைபூர்த்திசெய்து, தேவையானசான்றுஇனைத்துவிண்ணப்பிக்கலாம்

தேவையானசான்றுஎன்ன

ஆதார்கார்டு

முகவரிசான்று

மாதம்எவ்வளவுபணம்கட்டவேண்டும்

உதாரணமாக, இந்தத்திட்டத்தின்கீழ்ஒருவர்இணைந்தால்அவர்தேர்தெடுக்கும்திட்டத்தின்கீழ்மாதமாதம்குறிப்பிட்டஅளவுபணம்கட்டவேண்டும்ஒருவர்இந்தத்திட்டத்தில் 18 வயதுமுதல் 39 வயதுவரைமுதலீடுசெய்யலாம், அதேபோல்முதலீட்டாளர் 60 வயதைஅடைந்தபின்னரேஓய்வூதியத்தொகைவழங்கப்படும்.இந்ததிட்டத்தில், வைப்புத்தொகையாளர்மரணமடைந்தால், அவரதுமனைவிஅல்லதுமகன்/மகள்ஓய்வூதியத்தைகோரலாம்

மேலும்விவரங்களுக்கு:

https://www.jansuraksha.gov.in/Files/APY/Tamil/FAQ.pdf cid:frame-4F1CAC6CB0E71C1FAD3DC766627D5FFF@mhtml.blink

Article Categories:
NEWS

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *