இனி தொழில் தொடங்க பேஸ்புக்கில் கடன் பெறலாம்….முழு விவரம்….

Written by
  • Admin .
  • 4 years ago

சிறு,குறு நடுத்தர தொழில் தொடங்குபவர்கள் இனி ஃபேஸ்புக் மூலம் கடன் பெறலாம் பேஸ்புக் அறிவித்துள்ளது

இது குறித்து பேஸ்புக் நிறுவனம் இண்டிஃபை நிறுவனத்தின் கடன் திட்டங்கள் ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்யப்படும். இதன் மூலம் தொழில் தொடங்க விரும்புபவர்கள் எளிதாக கடன் பெறலாம்.

இது போன்று “சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கு கடன்களை பெற்று தரும் திட்டத்தினை இந்தியாவில் தான் முதன்முதலில் ஃபேஸ்புக் நிறுவனம் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கடுத்த கட்டமாக மேலும் சில நிறுவனங்களுடன் இணைந்து இந்த திட்டத்தை தொடங்க திட்டமிட்டுள்ளோம். பேஸ்புக் மூலமாக சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் ரூ.5 லட்சம் முதல் 50லட்சம் வரை கடன் பெற முடியும்.

Article Categories:
NEWS