மொபைல் நம்பர் இல்லாமல் ஆதார் கார்டினை டவுன்லோட் செய்வது எப்படி?

Written by
  • Admin .
  • 4 years ago

மொபைல் நம்பர் இல்லாமல் ஆதார் கார்டினை டவுன்லோட் செய்வது எப்படி?

https://uidai.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

My Aadhaar’ என்ற ஆப்ஷனில் ‘Order Aadhaar Reprint’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அதில்  உங்கள் ஆதார் எண்ணை பதிவிட வேண்டும்

அடுத்து கீழ் தற்போது உங்கள் மொபைல் எண்ணைபதிவு செய்யுங்கள்

அடுத்து மொபைல் எண்ணிற்கு  வரும் OTP ஐ பதிவு செய்த பிறகு, ‘Verify and Download’ என்பதைக் கிளிக் செய்யவும்.

அடுத்து அதில் ஆன்லைனில் பணம் கட்டிவிட்டால் வீடு தேடி வரும் உங்கள் ஆதார் கார்டு

மேற்கண்ட நடைமுறைகளுக்கு பிறகு டிஜிட்டல் ஆதார் அட்டை பிடிஎப் வடிவத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Article Categories:
NEWS