மத்திய அரசின் சிறுபான்மை கல்வி உதவி தொகைக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்

Written by
  • Admin .
  • 3 years ago

1 ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை படிக்கும் சிறுபான்மையினர் மத்திய அரசின் சிறுபான்மை கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை திட்டங்கள் 2021 – 22 ஆம் கல்வியாண்டிற்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது

✒️விண்ணப்பிக்க

https://scholarships.gov.in/

✒️இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

1.ஆதார் அட்டை

2.பாஸ்போர்ட் அளவு புகைப்பட அட்டை

3.வருமான சான்றிதழ்

  1. ஜாதி சான்றிதழ்

5.வங்கி புத்தகத்தின் நகல் IFSC எண்ணுடன்.

👉🏻 விண்ணப்பிக்க கடைசி தேதி: 2021 நவம்பர் 15.

Article Categories:
Education · NEWS

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *