சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை திட்டங்கள் 2020-21 ஆம் கல்வியாண்டிற்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது

Written by
  • Admin .
  • 3 years ago

சிறுபான்மையினர்கல்விஉதவித்தொகை_அறிவிப்பு

சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை திட்டங்கள் 2020-21 ஆம் கல்வியாண்டிற்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (18 ஆகஸ்ட்) முதல் தொடங்குகிறது
(சிறுபான்மை சமூகங்களில் முஸ்லிம்கள், பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், கிறிஸ்த்துவர்கள் மற்றும் பார்ஸிகள் அடங்குவர்.)

👉🏻 ‘Pre-Matric’ உதவித்தொகை

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை – வருடத்திற்க்கு ரூ .1000

6 முதல் 10 ஆம் வகுப்பு வரை – வருடத்திற்க்கு ரூ .1000 முதல் ரூ . 5000 வரை

ஆண்டு வருமான வரம்பு- ரூ .1 லட்சம்

முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்

👉🏻 ‘Post Matric’ உதவித்தொகை

11 மற்றும் 12 வது வகுப்பு – வருடத்திற்கு ரூ .6000

இளங்கலை பட்டப்படிப்பு – வருடத்திற்க்கு ரூ .6000 முதல் 12000

ஆண்டு வருமான வரம்பு – ரூ .2 லட்சம்

முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்

👉🏻 Merit Cum Means’ உதவித்தொகை

தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப படிப்புகள் – வருடத்திற்க்கு ரூ .25000 / 30000

ஆண்டு வருமான வரம்பு – 2.5 லட்சம்

முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்

www.scholarships.gov.in
(தேசிய உதவித்தொகை வலைத்தள பக்கம்)

  • ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த பிறகு, விண்ணப்பத்தின் நகலை நிறுவனம் / கல்லூரியில் சமர்ப்பிக்கவும்.
  • இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்.

1.ஆதார் அட்டை

2.பாஸ்போர்ட் அளவு புகைப்பட அட்டை

3.கடந்த ஆண்டு மதிப்பெண் பட்டியல்

4.இருப்பிடச் சான்று

5.வருமான சான்றிதழ்

6.ஜாதி சான்றிதழின்

7.வங்கி புத்தகத்தின் நகல் IFSC எண்ணுடன்.

👉🏻 விண்ணப்பிக்க கடைசி தேதி: 15/11/2021

Article Categories:
Education · NEWS

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *